John 7:10 in Tamil
அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
Avarudaiya sagotharar ponabinpu, avar veliyarangamaayp pogaamal antharangamaayp pandigaikkup ponaar.
John 7:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவருடைய சகோதரர்கள் போனபின்பு, அவர் வெளிப்படையாகப் போகாமல் மறைவாக பண்டிகைக்குப் போனார்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் அவருடைய சகோதரர் பண்டிகைக்குப் போனபின் அவரும் வெளிப்படையாக அல்ல, இரகசியமாகவே சென்றார்.
- Tamil Easy Reading Version
- எனவே, இயேசுவின் சகோதரர்கள் பண்டிகைக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் போனபிறகு இயேசுவும் போனார். ஆனால் அவர் மக்களுக்குக் காட்சி தரவில்லை.
John 7:10 in English
- King James Version (KJV)
- But when his brethren were gone up, then went he also up unto the feast, not openly, but as it were in secret.
- World English Bible (WEB)
- But when his brothers had gone up to the feast, then he also went up, not publicly, but as it were in secret.
- American Standard Version (ASV)
- But when his brethren were gone up unto the feast, then went he also up, not publicly, but as it were in secret.
- Bible in Basic English (BBE)
- But after his brothers had gone up to the feast, then he went up, not publicly, but in secret.
- Darby Translation (DBY)
- But when his brethren had gone up, then he himself also went up to the feast, not openly, but as in secret.
- Webster's Bible (WBS)
- But when his brethren had gone up, then he went also to the feast, not openly, but as it were in secret.
- Young's Literal Translation (YLT)
- And when his brethren went up, then also he himself went up to the feast, not manifestly, but as in secret;
Read in context
- 8நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
- 9இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
- 10அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
- 11பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள்.
- 12ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.
Cross references
- Amos 5:13 ஆமோஸ் 5:13ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மெளனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம்.
- Matthew 10:16 மத்தேயு 10:16ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போலவினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.
- Isaiah 42:2–3 ஏசாயா 42:2–3அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.
- John 11:54 யோவான் 11:54ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார்.
- John 7:3 யோவான் 7:3அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
- John 7:5 யோவான் 7:5அவருடைய சகோதரரும் அவரைவிசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
- Psalm 26:8 சங்கீதம் 26:8கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமைதங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன்.
- Matthew 3:15 மத்தேயு 3:15இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்.
- Galatians 4:4 கலாத்தியர் 4:4நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,
- Psalm 40:8 சங்கீதம் 40:8என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
Original words (Greek)
- But · G1161δέ dé
- when · G5613ὡς hōs
- his · G846αὐτός autós
- brethren · G80ἀδελφός adelphós
- up · G305ἀναβαίνω anabaínō
- then · G5119τότε tóte
- went · G305ἀναβαίνω anabaínō
- he · G846αὐτός autós
- also · G2532καί kaí
- up · G305ἀναβαίνω anabaínō
- unto · G1519εἰς eis
- feast · G1859ἑορτή heortḗ
- not · G3756οὐ ou
- openly · G5320φανερῶς phanerōs
- but · G235ἀλλά allá
- were · G5613ὡς hōs
- in · G1722ἐν en
- secret · G2927κρυπτός kryptós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.