John 8:4 in Tamil
போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
Pothagarae, intha sthiree vibasaaraththil kaiyum meyyumaayp pidikkappattaal.
John 8:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- போதகரே, இந்த பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் ஒருவனிடம் கள்ளத்தனமாக உறவுகொண்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டாள்.
John 8:4 in English
- King James Version (KJV)
- They say unto him, Master, this woman was taken in adultery, in the very act.
- World English Bible (WEB)
- they told him, “Teacher, we found this woman in adultery, in the very act.
- American Standard Version (ASV)
- they say unto him, Teacher, this woman hath been taken in adultery, in the very act.
- Bible in Basic English (BBE)
- And putting her forward, they said to him, Master, this woman has been taken in the very act of sinning against the married relation.
- Darby Translation (DBY)
- they say to him, Teacher, this woman has been taken in the very act, committing adultery.
- Webster's Bible (WBS)
- They say to him, Master, this woman was taken in adultery, in the very act.
- Young's Literal Translation (YLT)
- they say to him, 'Teacher, this woman was taken in the very crime — committing adultery,
Read in context
- 2மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.
- 3அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
- 4போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
- 5இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்துகொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
- 6அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.