John 8:3 in Tamil
அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
Appozhuthu vibasaaraththilae kandubidikkappatta oru sthireeyai vaethabaaragarum parisaeyarum avaridaththil konduvanthu, avalai naduvae niruththi:
John 8:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிதர்களும், பரிசேயர்களும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி:
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள்.
- Tamil Easy Reading Version
- வேதபாரகரும், பரிசேயரும் ஒரு பெண்ணை அவரிடம் கொண்டுவந்தனர். அவள் விபசாரம் செய்ததற்காகப் பிடிக்கப்பட்டவள். அவளை மக்களுக்கு முன்னால் நிற்கும்படி யூதர்கள் வற்புறுத்தினர்.
John 8:3 in English
- King James Version (KJV)
- And the scribes and Pharisees brought unto him a woman taken in adultery; and when they had set her in the midst,
- World English Bible (WEB)
- The scribes and the Pharisees brought a woman taken in adultery. Having set her in the middle,
- American Standard Version (ASV)
- And the scribes and the Pharisees bring a woman taken in adultery; and having set her in the midst,
- Bible in Basic English (BBE)
- Now the scribes and Pharisees came, with a woman who had been taken in the act of sinning against the married relation;
- Darby Translation (DBY)
- And the scribes and the Pharisees bring [to him] a woman taken in adultery, and having set her in the midst,
- Webster's Bible (WBS)
- And the scribes and Pharisees brought to him a woman taken in adultery: and when they had set her in the midst,
- Young's Literal Translation (YLT)
- and the scribes and the Pharisees bring unto him a woman having been taken in adultery, and having set her in the midst,
Read in context
- 1இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
- 2மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.
- 3அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
- 4போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
- 5இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்துகொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- scribes · G1122γραμματεύς grammateús
- and · G2532καί kaí
- Pharisees · G5330Φαρισαῖος Pharisaîos
- brought · G71ἄγω ágō
- unto · G4314πρός prós
- him · G846αὐτός autós
- woman · G1135γυνή gynḗ
- taken · G2638καταλαμβάνω katalambánō
- in · G1722ἐν en
- adultery · G3430μοιχεία moicheía
- and · G2532καί kaí
- set · G2476ἵστημι hístēmi
- her · G846αὐτός autós
- in · G1722ἐν en
- midst · G3319μέσος mésos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.