Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 8:2 in Tamil

மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.

Marunaal kaalaiyilae avar thirumbi thaevaalayaththirku vanthabothu, janangalellaarum avaridaththil vanthaarkal. avar udkaarnthu avarkalukku ubathaesambanninaar.

Download verse image

John 8:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார்.
Open Tamil Contemporary Version
அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார்.
Tamil Easy Reading Version
மறுநாள் அதிகாலையில் அவர் திரும்பவும் தேவாலயத்துக்குப் போனார். அனைவரும் இயேசுவிடம் வந்தனர். இயேசு உட்கார்ந்து மக்களுக்கு உபதேசித்தார்.

John 8:2 in English

King James Version (KJV)
And early in the morning he came again into the temple, and all the people came unto him; and he sat down, and taught them.
World English Bible (WEB)
Now very early in the morning, he came again into the temple, and all the people came to him. He sat down and taught them.
American Standard Version (ASV)
And early in the morning he came again into the temple, and all the people came unto him; and he sat down, and taught them.
Bible in Basic English (BBE)
And early in the morning he came again into the Temple and all the people came to him and he was seated teaching them.
Darby Translation (DBY)
And early in the morning he came again into the temple, and all the people came to him; and he sat down and taught them.
Webster's Bible (WBS)
And early in the morning he came again into the temple, and all the people came to him; and he sat down and taught them.
Young's Literal Translation (YLT)
and all the people were coming unto him, and having sat down, he was teaching them;

Read in context

  1. 1இயேசு ஒலிவமலைக்குப் போனார்.
  2. 2மறுநாள் காலையிலே அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார்.
  3. 3அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி:
  4. 4போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.
Read all of John 8

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.