Joshua 13:19 in Tamil
கிரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
Kiriyaaththaayeem, sipmaa, pallaththaakkin malaiyilulla seraethsagaar,
Joshua 13:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கீரியாத்தாயீம், சீப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
- Open Tamil Contemporary Version
- கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கில் உள்ள உயர்ந்த குன்றிலிருந்து செரேத்சகார்,
- Tamil Easy Reading Version
- கீரியாத்தாயீம், சிப்மா, ஆகியவையும், பள்ளத்தாக்கைச் சார்ந்த மலைப் பகுதிகளில் உள்ள செரேத்சகார்,
Joshua 13:19 in English
- King James Version (KJV)
- And Kirjathaim, and Sibmah, and Zareth-shahar in the mount of the valley,
- World English Bible (WEB)
- Kiriathaim, Sibmah, Zereth Shahar in the mount of the valley,
- American Standard Version (ASV)
- and Kiriathaim, and Sibmah, and Zereth-shahar in the mount of the valley,
- Bible in Basic English (BBE)
- And Kiriathaim, and Sibmah, and Zereth-shahar in the mountain of the valley;
- Darby Translation (DBY)
- and Kirjathaim, and Sibmah, and Zereth-shahar in the mountain of the vale,
- Webster's Bible (WBS)
- And Kirjathaim, and Sibmah, and Zareth-shahar in the mount of the valley,
- Young's Literal Translation (YLT)
- and Kirjathaim, and Sibmah, and Zareth-Shahar, in the mount of the valley,
Read in context
- 17சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
- 18யாகசா, கெதெமோத், மேபாகாத்,
- 19கிரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
- 20பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான
- 21சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்தசீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.