Numbers 32:37 in Tamil
ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
Rooban santhathiyaar espon, eleyaale, keeriyaththaayeem,
Numbers 32:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
- Open Tamil Contemporary Version
- ரூபனியர் எஸ்போன், எலெயாலே, கீரியாத்தாயீம் பட்டணங்களைத் திரும்பக்கட்டினார்கள்.
- Tamil Easy Reading Version
- ரூபன் ஜனங்களோ, எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
Numbers 32:37 in English
- King James Version (KJV)
- And the children of Reuben built Heshbon, and Elealeh, and Kirjathaim,
- World English Bible (WEB)
- The children of Reuben built Heshbon, Elealeh, Kiriathaim,
- American Standard Version (ASV)
- And the children of Reuben built Heshbon, and Elealeh, and Kiriathaim,
- Bible in Basic English (BBE)
- And the children of Reuben were the builders of Heshbon and Elealeh and Kiriathaim;
- Darby Translation (DBY)
- — And the children of Reuben built Heshbon, and Elaleh, and Kirjathaim,
- Webster's Bible (WBS)
- And the children of Reuben built Heshbon, and Elealeh, and Kirjathaim,
- Young's Literal Translation (YLT)
- And the sons of Reuben have build Heshbon, and Elealeh, and Kirjathaim,
Read in context
- 35ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
- 36பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
- 37ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
- 38பெயர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பெயர்களைக் கொடுத்தார்கள்.
- 39மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப்போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
Cross references
- Numbers 32:3 எண்ணாகமம் 32:3கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
- Numbers 21:27 எண்ணாகமம் 21:27அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக.
- Isaiah 15:4 ஏசாயா 15:4எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.