Joshua 13:18 in Tamil
யாகசா, கெதெமோத், மேபாகாத்,
Yaagasaa, kethemoth, maebaagaath,
Joshua 13:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாகசா, கெதெமோத், மெபாகாத்,
- Open Tamil Contemporary Version
- யாகாசா, கெதெமோத், மேபாகாத்,
- Tamil Easy Reading Version
- யாகாசா, கொதெமோத், மேபாகாத்,
Joshua 13:18 in English
- King James Version (KJV)
- And Jahazah, and Kedemoth, and Mephaath,
- World English Bible (WEB)
- Jahaz, Kedemoth, Mephaath,
- American Standard Version (ASV)
- and Jahaz, and Kedemoth, and Mephaath,
- Bible in Basic English (BBE)
- And Jahaz, and Kedemoth, and Mephaath;
- Darby Translation (DBY)
- And Jahzah, and Kedemoth, and Mephaath,
- Webster's Bible (WBS)
- And Jahaza, and Kedemoth, and Mephaath,
- Young's Literal Translation (YLT)
- and Jahazah, and Kedemoth, and Mephaath,
Read in context
- 16அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிறபட்டணம் தொடங்கி மெதெபாவரைக்குமுள்ள சமபூமி முழுவதும்,
- 17சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
- 18யாகசா, கெதெமோத், மேபாகாத்,
- 19கிரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
- 20பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான
Cross references
- Numbers 21:23 எண்ணாகமம் 21:23சீகோன் தன் எல்லைவழியாய்க்கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான்.
- 1 Chronicles 6:78–79 1 நாளாகமம் 6:78–79எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும், கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும்,
- Joshua 21:36–37 யோசுவா 21:36–37ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதின் வெளிநிலங்களையும் யாகசாவையும் அதின் வெளிநிலங்களையும், கெதெமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.