Joshua 15:32 in Tamil
லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
Lebaayoth, silleem, aayin, rimmon enpavaigal; ellaap pattanangalum avaigaludaiya kiraamangalumudpada irubaththonpathu.
Joshua 15:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லெபாயோத், சில்லீம், ஆயீன், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட இருபத்தொன்பது.
- Open Tamil Contemporary Version
- லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் ஆகிய இருபத்தொன்பது நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
- Tamil Easy Reading Version
- லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் ஆகிய மெர்த்தம் 29 ஊர்களும் அவற்றின் வயல்களும் இருந்தன.
Joshua 15:32 in English
- King James Version (KJV)
- And Lebaoth, and Shilhim, and Ain, and Rimmon: all the cities [are] twenty and nine, with their villages:
- World English Bible (WEB)
- Lebaoth, Shilhim, Ain, and Rimmon. All the cities are twenty-nine, with their villages.
- American Standard Version (ASV)
- and Lebaoth, and Shilhim, and Ain, and Rimmon: all the cities are twenty and nine, with their villages.
- Bible in Basic English (BBE)
- And Lebaoth, and Shilhim, and Ain, and Rimmon; all the towns are twenty-nine, with their unwalled places.
- Darby Translation (DBY)
- and Lebaoth, and Shilhim, and Ain, and Rimmon: all the cities twenty-nine, and their hamlets.
- Webster's Bible (WBS)
- And Lebaoth, and Shilhim, and Ain, and Rimmon: all the cities [are] twenty and nine, with their villages:
- Young's Literal Translation (YLT)
- and Lebaoth, and Shilhim, and Ain, and Rimmon; all the cities [are] twenty and nine, and their villages.
Read in context
- 30எல்தோலாத், கெசீல், ஒர்மா,
- 31சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,
- 32லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.
- 33பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,
- 34சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.