Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 13:25 in Tamil

அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.

Avan soraavukkum esthaavolukkum naduvilulla thaanin paalayaththil irukkaiyil karththarudaiya aaviyaanavar avanai aevaththuvakkinaar.

Download verse image

Judges 13:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் முகாமில் இருக்கும்போது யெகோவாவுடைய ஆவியானவர் அவனை தூண்டத்தொடங்கினார்.
Open Tamil Contemporary Version
அவன் சோராவுக்கும், எஸ்தாவோலுக்கும் இடையிலுள்ள தாணின் முகாமில் இருக்கும்போது யெகோவாவின் ஆவியானவர் அவனைத் தூண்டத்தொடங்கினார்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய ஆவி சிம்சோன் மீது வந்து, அவன் மகானே தாண் என்னும் நகரிலிருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். மகானே நகரம் என்பது சோரா என்னும் நகரத்திற்கும் எஸ்தாவோல் என்னும் நகரத்திற்கும் நடுவில் உள்ளது.

Judges 13:25 in English

King James Version (KJV)
And the Spirit of the LORD began to move him at times in the camp of Dan between Zorah and Eshtaol.
World English Bible (WEB)
The LORD’s Spirit began to move him in Mahaneh Dan, between Zorah and Eshtaol.
American Standard Version (ASV)
And the Spirit of Jehovah began to move him in Mahaneh-dan, between Zorah and Eshtaol.
Bible in Basic English (BBE)
And the spirit of the Lord first came on him in Mahaneh-dan, between Zorah and Eshtaol.
Darby Translation (DBY)
And the Spirit of Jehovah began to move him at Mahaneh-Dan, between Zoreah and Eshtaol.
Webster's Bible (WBS)
And the Spirit of the LORD began to move him at times in the camp of Dan, between Zorah and Eshtaol.
Young's Literal Translation (YLT)
and the Spirit of Jehovah beginneth to move him in the camp of Dan, between Zorah and Eshtaol.

Read in context

  1. 23அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.
  2. 24பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.
  3. 25அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
Read all of Judges 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.