Joshua 15:38 in Tamil
திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
Thiliyaan, mispae, yoktheyael,
Joshua 15:38 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
- Open Tamil Contemporary Version
- திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
- Tamil Easy Reading Version
- திலியான், மிஸ்பே யோக்தெயேல்,
Joshua 15:38 in English
- King James Version (KJV)
- And Dilean, and Mizpeh, and Joktheel,
- World English Bible (WEB)
- Dilean, Mizpah, Joktheel,
- American Standard Version (ASV)
- and Dilean, and Mizpeh, and Joktheel,
- Bible in Basic English (BBE)
- And Dilan, and Mizpeh, and Joktheel;
- Darby Translation (DBY)
- and Dilean, and Mizpeh, and Joktheel,
- Webster's Bible (WBS)
- And Dilean, and Mizpeh, and Joktheel,
- Young's Literal Translation (YLT)
- and Dilean, and Mizpeh, and Joktheel,
Read in context
- 36சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினான்கு.
- 37சேனான், அதாஷா, மிக்தால்காத்,
- 38திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,
- 39லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
- 40காபோன், லகமாம், கித்லீஷ்,
Cross references
- 2 Kings 14:7 2 இராஜாக்கள் 14:7அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத் தரித்தான்.
- 1 Samuel 7:5–6 1 சாமுவேல் 7:5–6பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான். அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
- 1 Samuel 10:17 1 சாமுவேல் 10:17சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து,
- Judges 21:5 நியாயாதிபதிகள் 21:5கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.
- Genesis 31:48–49 ஆதியாகமம் 31:48–49இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது. அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல், வேறே ஸ்திரீகளை விவாகம் பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்;
- 1 Samuel 7:16 1 சாமுவேல் 7:16அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு,
- Judges 20:1 நியாயாதிபதிகள் 20:1அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன்மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.