Joshua 15:51 in Tamil
கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
Kosaen, olon, kilo; inthap pattanangalum avaigaludaiya kiraamangalumudpadap pathinondru.
Joshua 15:51 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோசேன், ஓலோன், கிலோ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினொன்று.
- Open Tamil Contemporary Version
- கோசேன், ஓலோன், கிலொ ஆகிய பதினொன்று நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
- Tamil Easy Reading Version
- கோசேன், ஓலோன், கிலொ. இவை பதினொரு ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும்.
Joshua 15:51 in English
- King James Version (KJV)
- And Goshen, and Holon, and Giloh; eleven cities with their villages:
- World English Bible (WEB)
- Goshen, Holon, and Giloh; eleven cities with their villages.
- American Standard Version (ASV)
- and Goshen, and Holon, and Giloh; eleven cities with their villages.
- Bible in Basic English (BBE)
- And Goshen, and Holon, and Giloh; eleven towns with their unwalled places.
- Darby Translation (DBY)
- and Goshen, and Holon, and Giloh: eleven cities and their hamlets.
- Webster's Bible (WBS)
- And Goshen, and Holon, and Giloh: eleven cities with their villages:
- Young's Literal Translation (YLT)
- and Goshen, and Holon, and Giloh; eleven cities and their villages.
Read in context
- 49தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா,
- 50ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
- 51கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று.
- 52அராப், தூமா, எஷியான்,
- 53யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா,
Cross references
- Joshua 10:41 யோசுவா 10:41காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சா மட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான்.
- Joshua 11:16 யோசுவா 11:16இந்தப் பிரகாரமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவக்கிலீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால் காத்மட்டுமுள்ள அந்த முழுத்தேசமாகிய மலைகளையும், தென்தேசம் யாவையும், கோசேன் தேசத்தையும், சமனான பூமியையும் , நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு,
- 2 Samuel 15:12 2 சாமுவேல் 15:12அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில்திரளாய் வந்து கூடினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.