Joshua 15:57 in Tamil
காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பத்து.
Kaayin, kibiyaa, thimnaa; inthap pattanangalum avaigaludaiya kiraamangalumudpada paththu.
Joshua 15:57 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்படப் பத்து.
- Open Tamil Contemporary Version
- காயின், கிபியா, திம்னா ஆகிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
- Tamil Easy Reading Version
- காயின், கிபியா, திம்னா, ஆகிய பத்து ஊர்களும் அவற்றின் வயல்களும் உள்ளடங்கிய பகுதியாகும்.
Joshua 15:57 in English
- King James Version (KJV)
- Cain, Gibeah, and Timnah; ten cities with their villages:
- World English Bible (WEB)
- Kain, Gibeah, and Timnah; ten cities with their villages.
- American Standard Version (ASV)
- Kain, Gibeah, and Timnah; ten cities with their villages.
- Bible in Basic English (BBE)
- Kain, Gibeah, and Timnah; ten towns with their unwalled places.
- Darby Translation (DBY)
- Kain, Gibeah and Timnah: ten cities and their hamlets.
- Webster's Bible (WBS)
- Cain, Gibeah, and Timnah; ten cities with their villages:
- Young's Literal Translation (YLT)
- Cain, Gibeah, and Timnah; ten cities and their villages.
Read in context
- 55மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
- 56யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா,
- 57காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பத்து.
- 58அல்கூல், பெத்சூர், கெதோர்,
- 59மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு.
Cross references
- Joshua 15:10 யோசுவா 15:10பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,
- Jeremiah 14:1 எரேமியா 14:1மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
- Genesis 38:12 ஆதியாகமம் 38:12அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.