Joshua 18:25 in Tamil
கிபியோன், ராமா, பேரோத்,
Kibiyon, raamaa, paeroth,
Joshua 18:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கிபியோன், ராமா, பேரோத்,
- Open Tamil Contemporary Version
- கிபியோன், ராமா, பேரோத்,
- Tamil Easy Reading Version
- பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கிபியோன், ராமா, பேரோத்,
Joshua 18:25 in English
- King James Version (KJV)
- Gibeon, and Ramah, and Beeroth,
- World English Bible (WEB)
- Gibeon, Ramah, Beeroth,
- American Standard Version (ASV)
- Gibeon, and Ramah, and Beeroth,
- Bible in Basic English (BBE)
- Gibeon and Ramah and Beeroth
- Darby Translation (DBY)
- Gibeon, and Ramah, and Beeroth,
- Webster's Bible (WBS)
- Gibeon, and Ramah, and Beeroth,
- Young's Literal Translation (YLT)
- Gibeon, and Ramah, and Beeroth,
Read in context
- 23ஆவீம், பாரா, ஓப்ரா,
- 24கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
- 25கிபியோன், ராமா, பேரோத்,
- 26மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,
- 27ரெக்கேம், இர்பெயேல், தாராலா,
Cross references
- Joshua 9:17 யோசுவா 9:17இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம்நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கிரியாத்யெயாரீம் என்பவைகள்.
- Joshua 15:34 யோசுவா 15:34சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,
- 1 Kings 9:2 1 இராஜாக்கள் 9:2கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்.
- Matthew 27:57 மத்தேயு 27:57சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்தயோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து,
- Joshua 7:17 யோசுவா 7:17அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப்பட்டான்.
- 1 Kings 3:4–5 1 இராஜாக்கள் 3:4–5அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி; நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார்.
- Joshua 10:2 யோசுவா 10:2கிபியோனின் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள்.
- Jeremiah 31:15 எரேமியா 31:15ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 1 Samuel 1:1 1 சாமுவேல் 1:1எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர். அவன் எப்பிராயீமியனாகிய சுபூபுக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.
- Isaiah 28:21 ஏசாயா 28:21கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினது போல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.