Joshua 18:24 in Tamil
கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
Kaeppaaramonaay, opni, kaabaa ennum pannirandu pattanangalum avaigalin kiraamangalumae.
Joshua 18:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேப்பார் அமோனாய், ஒப்னி, கேபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
- Open Tamil Contemporary Version
- கேம்பார் அம்மோனி, ஒப்னி, கேபா, ஆகிய பன்னிரண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
- Tamil Easy Reading Version
- கேப்பார் அமோனாய், ஓப்னி, காபா ஆகியவை ஆகும். மொத்தம் 12 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் அவர்களுக்கு உரியவையாயின.
Joshua 18:24 in English
- King James Version (KJV)
- And Chephar-haammonai, and Ophni, and Gaba; twelve cities with their villages:
- World English Bible (WEB)
- Chephar Ammoni, Ophni, and Geba; twelve cities with their villages.
- American Standard Version (ASV)
- and Chephar-ammoni, and Ophni, and Geba; twelve cities with their villages:
- Bible in Basic English (BBE)
- And Chephar-Ammoni and Ophni and Geba; twelve towns with their unwalled places;
- Darby Translation (DBY)
- and Chephar-haammonai, and Ophni, and Geba: twelve cities and their hamlets;
- Webster's Bible (WBS)
- And Chephar-haamonai, and Ophni, and Gaba; twelve cities with their villages:
- Young's Literal Translation (YLT)
- and Chephar-Haammonai, and Ophni, and Gaba; twelve cities and their villages.
Read in context
- 22பெத்அரபா, செமராயிம், பெத்தேல்,
- 23ஆவீம், பாரா, ஓப்ரா,
- 24கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
- 25கிபியோன், ராமா, பேரோத்,
- 26மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,
Cross references
- Ezra 2:26 எஸ்றா 2:26ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொரு பேர்.
- Nehemiah 7:30 நெகேமியா 7:30ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர்.
- Joshua 21:17 யோசுவா 21:17பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதின் வெளிநிலங்களையும் கேபாவையும் அதின் வெளிநிலங்களையும்,
- Isaiah 10:29 ஏசாயா 10:29கணவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.