Joshua 19:16 in Tamil
செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
Sebulon puththirarukku, avarkal vamsangalinpadi, kidaiththa suthantharam.
Joshua 19:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- செபுலோன் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த பங்குகள் ஆகும்.
- Open Tamil Contemporary Version
- இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களுமே செபுலோனுக்கு வம்சம் வம்சமாகக் கிடைத்த சொத்துரிமை.
- Tamil Easy Reading Version
- செபுலோனுக்குக் கொடுக்கப்பட்ட ஊர்களும் வயல்களும் இவையே. செபுலோனின் குடும்பங்கள் நிலத்தில் பங்கைப் பெற்றன.
Joshua 19:16 in English
- King James Version (KJV)
- This [is] the inheritance of the children of Zebulun according to their families, these cities with their villages.
- World English Bible (WEB)
- This is the inheritance of the children of Zebulun according to their families, these cities with their villages.
- American Standard Version (ASV)
- This is the inheritance of the children of Zebulun according to their families, these cities with their villages.
- Bible in Basic English (BBE)
- This is the heritage of the children of Zebulun by their families, these towns with their unwalled places.
- Darby Translation (DBY)
- This was the inheritance of the children of Zebulun according to their families, these cities and their hamlets.
- Webster's Bible (WBS)
- This [is] the inheritance of the children of Zebulun according to their families, these cities with their villages.
- Young's Literal Translation (YLT)
- This [is] the inheritance of the sons of Zebulun, for their families, these cities and their villages.
Read in context
- 14அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.
- 15காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
- 16செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
- 17நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
- 18இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.