Joshua 19:15 in Tamil
காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
Kaaththaath, nagalaal, simron, ithaalaa, pethlagaem muthalaana pannirandu pattanangalum avaigalin kiraamangalum,
Joshua 19:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
- Open Tamil Contemporary Version
- காத்தா, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லெகேம் ஆகிய பன்னிரண்டு பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் இதனுள் அடங்கியிருந்தன.
- Tamil Easy Reading Version
- இவ்வெல்லையின் உள்ளே கத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் நகரங்கள் இவ்வெல்லைக்குள் இருந்தன. மொத்தம் 12 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களுமிருந்தன.
Joshua 19:15 in English
- King James Version (KJV)
- And Kattath, and Nahallal, and Shimron, and Idalah, and Beth-lehem: twelve cities with their villages.
- World English Bible (WEB)
- Kattath, Nahalal, Shimron, Idalah, and Bethlehem: twelve cities with their villages.
- American Standard Version (ASV)
- and Kattath, and Nahalal, and Shimron, and Idalah, and Bethlehem: twelve cities with their villages.
- Bible in Basic English (BBE)
- And Kattath and Nahalal and Shimron and Idalah and Beth-lehem; twelve towns with their unwalled places.
- Darby Translation (DBY)
- and Kattath, and Nahalal, and Shimron, and Jidalah, and Beth-lehem: twelve cities and their hamlets.
- Webster's Bible (WBS)
- And Kattath, and Nahallal, and Shimron, and Idalah, and Beth-lehem; twelve cities with their villages.
- Young's Literal Translation (YLT)
- and Kattath, and Nahallal, and Shimron, and Idalah, and Beth-Lehem; twelve cities and their villages.
Read in context
- 13அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலேகித்தாஏபேரையும், இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம்.
- 14அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும்.
- 15காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும்,
- 16செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
- 17நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது.
Cross references
- Joshua 11:1 யோசுவா 11:1ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்திற்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும்,
- 2 Chronicles 11:6 2 நாளாகமம் 11:6அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கோவாவும்,
- 2 Samuel 23:15 2 சாமுவேல் 23:15தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான்.
- Joshua 21:34–35 யோசுவா 21:34–35மற்ற லேவியராகிய மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும் அதின் வெளிநிலங்களையும், திம்னாவையும், அதின் வெளிநிலங்களையும், நகலாலையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- Judges 1:30 நியாயாதிபதிகள் 1:30செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
- Ruth 1:19 ரூத் 1:19அப்படியே இருவரும் பெத்லெகேம்மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக்குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள்.
- Joshua 12:20 யோசுவா 12:20சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.