Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 19:23 in Tamil

இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

Inthap pattanangalum ivaigalaichaerntha kiraamangalum isakkaar puththirarin koththiraththirku, avarkaludaiya vamsangalinpadi, kidaiththa suthantharam.

Download verse image

Joshua 19:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்கு ஆகும்.
Open Tamil Contemporary Version
இப்பட்டணங்களும் இவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக இசக்கார் கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
Tamil Easy Reading Version
இந்த நகரங்களும் ஊர்களும் இசக்கார் கோத்திரம் பெற்ற நிலத்தில் இருந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது.

Joshua 19:23 in English

King James Version (KJV)
This [is] the inheritance of the tribe of the children of Issachar according to their families, the cities and their villages.
World English Bible (WEB)
This is the inheritance of the tribe of the children of Issachar according to their families, the cities with their villages.
American Standard Version (ASV)
This is the inheritance of the tribe of the children of Issachar according to their families, the cities with their villages.
Bible in Basic English (BBE)
This is the heritage of the tribe of the children of Issachar by their families, these towns with their unwalled places.
Darby Translation (DBY)
This was the inheritance of the tribe of the children of Issachar according to their families, the cities and their hamlets.
Webster's Bible (WBS)
This [is] the inheritance of the tribe of the children of Issachar according to their families, the cities and their villages.
Young's Literal Translation (YLT)
This [is] the inheritance of the tribe of the sons of Issachar, for their families, the cities and their villages.

Read in context

  1. 21ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே.
  2. 22அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.
  3. 23இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
  4. 24ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.
  5. 25அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
Read all of Joshua 19

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.