Joshua 19:25 in Tamil
அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
Avarkaludaiya vamsangalinpadi avarkalukkuk kidaiththa ellai, elkaath, aali, paethaen, aksaap,
Joshua 19:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
- Open Tamil Contemporary Version
- அவர்களுடைய நிலப்பரப்பு, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
- Tamil Easy Reading Version
- அந்தக் கோத்திரத்தினருக்கு கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
Joshua 19:25 in English
- King James Version (KJV)
- And their border was Helkath, and Hali, and Beten, and Achshaph,
- World English Bible (WEB)
- Their border was Helkath, Hali, Beten, Achshaph,
- American Standard Version (ASV)
- And their border was Helkath, and Hali, and Beten, and Achshaph,
- Bible in Basic English (BBE)
- And their limit was Helkath and Hali and Beten and Achshaph
- Darby Translation (DBY)
- And their territory was Helkath, and Hali, and Beten, and Acshaph,
- Webster's Bible (WBS)
- And their border was Helkath, and Hali, and Beten, and Achshaph,
- Young's Literal Translation (YLT)
- and their border is Helkath, and Hali, and Beten, and Achshaph,
Read in context
- 23இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
- 24ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.
- 25அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
- 26அலம்மேலேக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
- 27கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும்பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும்வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,
Cross references
- Joshua 11:1 யோசுவா 11:1ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்திற்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும்,
- 2 Samuel 2:16 2 சாமுவேல் 2:16ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத்அசூரிம் என்னப்பட்டது.
- Joshua 12:20 யோசுவா 12:20சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.