Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 19:26 in Tamil

அலம்மேலேக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,

Alammaelaek, aamaath, mishayaal ivaigalae; pinpu athu maerkae karmaelukkum seegorlipnaaththirkum sendru,

Download verse image

Joshua 19:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
Open Tamil Contemporary Version
அலம்மேலெக், ஆமாத், மிஷால், ஆகிய பட்டணங்களை உள்ளடக்கியது. மேற்கு எல்லையானது கர்மேலையும், சீகோர் லிப்னாத்தையும் தொட்டு,
Tamil Easy Reading Version
அலம்மேலெக், ஆமாத், மீஷயால் ஆகியவை. கர்மேல் மலை, சிகோர்லிப்னாத் வரைக்கும் மேற்கெல்லை தொடர்ந்தது.

Joshua 19:26 in English

King James Version (KJV)
And Alammelech, and Amad, and Misheal; and reacheth to Carmel westward, and to Shihor-libnath;
World English Bible (WEB)
Allammelech, Amad, Mishal. It reached to Carmel westward, and to Shihorlibnath.
American Standard Version (ASV)
and Allammelech, and Amad, and Mishal; and it reached to Carmel westward, and to Shihor-libnath;
Bible in Basic English (BBE)
And Alammelech and Amad and Mishal, stretching to Carmel on the west and Shihor-libnath;
Darby Translation (DBY)
and Allammelech, and Amead, and Mishal; and [the border] reached to Carmel westwards, and to Shihor-libnath,
Webster's Bible (WBS)
And Alammelech, and Amad, and Misheal; and reacheth to Carmel westward, and to Shihor-libnath;
Young's Literal Translation (YLT)
and Alammelech, and Amad, and Misheal; and it toucheth against Carmel westward, and against Shihor-Libnath;

Read in context

  1. 24ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது.
  2. 25அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப்,
  3. 26அலம்மேலேக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று,
  4. 27கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும்பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும்வந்து, இடதுபுறமான காபூலுக்கும்,
  5. 28எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம்.
Read all of Joshua 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.