Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 19:31 in Tamil

இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.

Inthap pattanangalum ivaigalin kiraamangalum aasaer puththirarin koththiraththukku, avarkal vamsangalinpadi, kidaiththa suthantharam.

Download verse image

Joshua 19:31 in other Tamil versions

Tamil Indian Revised Version
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த பங்குகள் ஆகும்.
Open Tamil Contemporary Version
இந்நகரங்களும் அவற்றின் கிராமங்களுமே வம்சம் வம்சமாக ஆசேர் கோத்திரத்தாருக்குக் கிடைத்த சொத்துரிமை.
Tamil Easy Reading Version
இந்நகரங்களும் வயல்களும் ஆசேரின் கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்த கோத்திரத்தின் குடும்பங்களில் உள்ள எல்லாருக்கும் அந்த நிலத்தில் பங்கு கிடைத்தது.

Joshua 19:31 in English

King James Version (KJV)
This [is] the inheritance of the tribe of the children of Asher according to their families, these cities with their villages.
World English Bible (WEB)
This is the inheritance of the tribe of the children of Asher according to their families, these cities with their villages.
American Standard Version (ASV)
This is the inheritance of the tribe of the children of Asher according to their families, these cities with their villages.
Bible in Basic English (BBE)
This is the heritage of the tribe of the children of Asher by their families, these towns with their unwalled places.
Darby Translation (DBY)
This was the inheritance of the tribe of the children of Asher according to their families, these cities and their hamlets.
Webster's Bible (WBS)
This [is] the inheritance of the tribe of the children of Asher according to their families, these cities with their villages.
Young's Literal Translation (YLT)
This [is] the inheritance of the tribe of the sons of Asher, for their families, these cities and their villages.

Read in context

  1. 29அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.
  2. 30உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
  3. 31இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
  4. 32ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.
  5. 33நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும்.
Read all of Joshua 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.