Joshua 19:30 in Tamil
உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
Ummaavum, aappekkum, raegobum atharku aduththirukkirathu; inthap pattanangalum ivaigalin kiraamangalum irubaththirandu.
Joshua 19:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
- Open Tamil Contemporary Version
- உம்மா, ஆப்பெக், ரேகோப் ஆகிய பிரதேசத்தில் உள்ள கடலில் முடிவுற்றது. அங்கே இருபத்திரெண்டு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் இருந்தன.
- Tamil Easy Reading Version
- உம்மா, ஆஃபெக், ரேகோப், அத்சீப் அருகில் கடலில் முடிவுற்றது. மொத்தத்தில் 22 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்நிலங்களும் இருந்தன.
Joshua 19:30 in English
- King James Version (KJV)
- Ummah also, and Aphek, and Rehob: twenty and two cities with their villages.
- World English Bible (WEB)
- Ummah also, and Aphek, and Rehob: twenty-two cities with their villages.
- American Standard Version (ASV)
- Ummah also, and Aphek, and Rehob: twenty and two cities with their villages.
- Bible in Basic English (BBE)
- And Ummah and Aphek and Rehob; twenty-two towns with their unwalled places.
- Darby Translation (DBY)
- and Ummah, and Aphek, and Rehob: twenty-two cities and their hamlets.
- Webster's Bible (WBS)
- Ummah also, and Aphek, and Rehob: twenty and two cities with their villages.
- Young's Literal Translation (YLT)
- and Ummah, and Aphek, and Rehob; twenty and two cities and their villages.
Read in context
- 28எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம்.
- 29அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.
- 30உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
- 31இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
- 32ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.
Cross references
- 1 Kings 20:30 1 இராஜாக்கள் 20:30மீதியானவர்கள் ஆப்பெக்பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம்பேரின்மேல் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான்.
- Joshua 12:18 யோசுவா 12:18ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
- Joshua 13:4 யோசுவா 13:4தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின் சகல தேசமும், சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும்,
- Joshua 19:28 யோசுவா 19:28எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம்.
- 1 Samuel 4:1 1 சாமுவேல் 4:1சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச்சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.
- Numbers 13:11 எண்ணாகமம் 13:11யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி.
- Joshua 21:31 யோசுவா 21:31எல்காத்தையும் அதின் வெளிநிலங்களையும், ரேகோபையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.