Joshua 19:32 in Tamil
ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.
Aaraam seettu napthali puththirarukku vizhunthathu.
Joshua 19:32 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆறாம் சீட்டு நப்தலி கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
- Open Tamil Contemporary Version
- ஆறாவது சீட்டு வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்கு விழுந்தது.
- Tamil Easy Reading Version
- ஆறாவது பகுதியின் நிலம் நப்தலி கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதில் பங்கு கிடைத்தது.
Joshua 19:32 in English
- King James Version (KJV)
- The sixth lot came out to the children of Naphtali, [even] for the children of Naphtali according to their families.
- World English Bible (WEB)
- The sixth lot came out for the children of Naphtali, even for the children of Naphtali according to their families.
- American Standard Version (ASV)
- The sixth lot came out for the children of Naphtali, even for the children of Naphtali according to their families.
- Bible in Basic English (BBE)
- For the children of Naphtali the sixth heritage came out, for the children of Naphtali by their families;
- Darby Translation (DBY)
- The sixth lot came forth to the children of Naphtali, for the children of Naphtali according to their families.
- Webster's Bible (WBS)
- The sixth lot came out to the children of Naphtali, [even] for the children of Naphtali according to their families.
- Young's Literal Translation (YLT)
- For the sons of Naphtali hath the sixth lot gone out, for the sons of Naphtali, for their families;
Read in context
- 30உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு.
- 31இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம்.
- 32ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.
- 33நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும்.
- 34அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.