Joshua 19:34 in Tamil
அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
Appuram antha ellai maerkae asnoththaaborukkuth thirumbi, angaeyirunthu ukkogukkus sendru, therkae sebulonaiyum, maerkae aasaeraiyum sooriyothayappuraththilae yorthaanilae yoothaavaiyum saernthu varum.
Joshua 19:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகக்கிற்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
- Open Tamil Contemporary Version
- எல்லை மேற்கே சென்று அஸ்னோத் தாபோர் வழியாகப்போய் உக்கொத்தில் முடிவடைந்தது. தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும், கிழக்கே யோர்தானையும் தொட்டுச் சென்றது.
- Tamil Easy Reading Version
- அஸ்னோத் தாபோர் வழியாக எல்லை மேற்கே சென்றது. உக்கோக்கில் எல்லை நின்றது. தெற்கெல்லை செபுலோனையும், மேற்கெல்லை ஆசேரையும் தொட்டது. எல்லை யோர்தான், நதிக்கு கிழக்கே யூதாவிற்குச் சென்றது.
Joshua 19:34 in English
- King James Version (KJV)
- And [then] the coast turneth westward to Aznoth-tabor, and goeth out from thence to Hukkok, and reacheth to Zebulun on the south side, and reacheth to Asher on the west side, and to Judah upon Jordan toward the sunrising.
- World English Bible (WEB)
- The border turned westward to Aznoth Tabor, and went out from there to Hukkok. It reached to Zebulun on the south, and reached to Asher on the west, and to Judah at the Jordan toward the sunrise.
- American Standard Version (ASV)
- and the border turned westward to Aznoth-tabor, and went out from thence to Hukkok; and it reached to Zebulun on the south, and reached to Asher on the west, and to Judah at the Jordan toward the sunrising.
- Bible in Basic English (BBE)
- And turning west to Aznoth-tabor, the limit goes out from there to Hukkok, stretching to Zebulun on the south, and Asher on the west, and Judah at Jordan on the east.
- Darby Translation (DBY)
- and the border turned westwards to Aznoth-Tabor, and went out from thence to Hukkok, and reached to Zebulun on the south, and reached to Asher on the west, and to Judah upon Jordan towards the sun-rising.
- Webster's Bible (WBS)
- And [then] the border turneth westward to Aznoth-tabor, and goeth out from thence to Hukkok, and reacheth to Zebulun on the south side, and reacheth to Asher on the west side, and to Judah upon Jordan towards the sun-rising.
- Young's Literal Translation (YLT)
- and the border hath turned back westward [to] Aznoth-Tabor, and gone out thence to Hukkok, and touched against Zebulun on the south, and against Asher it hath touched on the west, and against Judah [at] the Jordan, at the sun-rising;
Read in context
- 32ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது.
- 33நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின் மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும்.
- 34அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும்.
- 35அரணிப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத்,
- 36ஆதமா, ராமா, ஆத்சோர்,
Cross references
- Deuteronomy 33:23 உபாகமம் 33:23நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென் திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான்.
- Joshua 19:12 யோசுவா 19:12சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி,
- Joshua 19:22 யோசுவா 19:22அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு.
Original words (Hebrew)
- coast · H1366גְּבוּל gᵉbûwl
- turneth · H7725שׁוּב shûwb
- westward · H3220יָם yâm
- Aznoth-tabor · H243אַזְנוֹת תָּבוֹר ʼAznôwth Tâbôwr
- out · H3318יָצָא yâtsâʼ
- Hukkok · H2712חֻקֹּק Chuqqôq
- reacheth · H6293פָּגַע pâgaʻ
- Zebulun · H2074זְבוּלוּן Zᵉbûwlûwn
- side · H5045נֶגֶב negeb
- reacheth · H6293פָּגַע pâgaʻ
- Asher · H836אָשֵׁר ʼÂshêr
- side · H3220יָם yâm
- Judah · H3063יְהוּדָה Yᵉhûwdâh
- Jordan · H3383יַרְדֵּן Yardên
- sunrising · H4217מִזְרָח mizrâch
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.