Joshua 19:43 in Tamil
ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
Aelon, thimnaathaa, ekron,
Joshua 19:43 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
- Open Tamil Contemporary Version
- ஏலோன், திம்னா, எக்ரோன்,
- Tamil Easy Reading Version
- ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
Joshua 19:43 in English
- King James Version (KJV)
- And Elon, and Thimnathah, and Ekron,
- World English Bible (WEB)
- Elon, Timnah, Ekron,
- American Standard Version (ASV)
- and Elon, and Timnah, and Ekron,
- Bible in Basic English (BBE)
- And Elon and Timnah and Ekron
- Darby Translation (DBY)
- and Elon, and Timnathah, and Ekron,
- Webster's Bible (WBS)
- And Elon, and Thimnathah, and Ekron,
- Young's Literal Translation (YLT)
- and Elon, and Thimnathah, and Ekron,
Read in context
- 41அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
- 42சாலாபீன் ஆயலோன், யெத்லா,
- 43ஏலோன், திம்னாதா, எக்ரோன்,
- 44எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத்,
- 45யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
Cross references
- Genesis 38:12 ஆதியாகமம் 38:12அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.
- Joshua 15:45 யோசுவா 15:45எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,
- 1 Samuel 5:10 1 சாமுவேல் 5:10அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.
- Judges 14:1–2 நியாயாதிபதிகள் 14:1–2சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு, திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.
- Amos 1:8 ஆமோஸ் 1:8நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம் பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.