Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 14:1 in Tamil

சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,

Simson thimnaaththukkup poy, thimnaaththilae pelistharin kumaaraththigalil oru pennaik kandu,

Download verse image

Judges 14:1 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிம்சோன் திம்னாத் என்னும் ஊருக்கு போய், திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்து,
Open Tamil Contemporary Version
சிம்சோன் திம்னாவுக்குப் போனான். அங்கே பெலிஸ்திய இளம்பெண் ஒருத்தியைக் கண்டான்.
Tamil Easy Reading Version
சிம்சோன் திம்னாத் என்னும் நகரத்திற்குச் சென்றான், அங்கு ஒரு பெலிஸ்திய இளம் பெண்ணைக் கண்டான்.

Judges 14:1 in English

King James Version (KJV)
And Samson went down to Timnath, and saw a woman in Timnath of the daughters of the Philistines.
World English Bible (WEB)
Samson went down to Timnah, and saw a woman in Timnah of the daughters of the Philistines.
American Standard Version (ASV)
And Samson went down to Timnah, and saw a woman in Timnah of the daughters of the Philistines.
Bible in Basic English (BBE)
Now Samson went down to Timnah, and saw a woman in Timnah, of the daughters of the Philistines;
Darby Translation (DBY)
And Samson went down to Timnathah, and saw a woman in Timnathah of the daughters of the Philistines.
Webster's Bible (WBS)
And Samson went down to Timnath, and saw a woman in Timnath of the daughters of the Philistines.
Young's Literal Translation (YLT)
And Samson goeth down to Timnath, and seeth a woman in Timnath of the daughters of the Philistines,

Read in context

  1. 1சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,
  2. 2திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.
  3. 3அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.
Read all of Judges 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.