Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 21:12 in Tamil

பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள்.

Pattanaththais saerntha vayalkalaiyum athin pattigalaiyum eppunnaeyin kumaaranaagiya kaalaebukkuk kaaniyaatchiyaagak koduththaarkal.

Download verse image

Joshua 21:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
பட்டணத்தின் வயல்களையும் அதினுடைய கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்தார்கள்.
Open Tamil Contemporary Version
ஆனால் அந்நகரைச் சுற்றியிருந்த வெளிநிலங்களையும், கிராமங்களையுமோ எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குச் சொந்தமாகக் கொடுத்திருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் கீரியாத்அர்பா நகரைச் சுற்றிலுமிருந்த நகரங்களும் நிலங்களும் எப்புன்னேயின் மகன் காலேபுக்குச் சொந்தமாயிருந்தது.

Joshua 21:12 in English

King James Version (KJV)
But the fields of the city, and the villages thereof, gave they to Caleb the son of Jephunneh for his possession.
World English Bible (WEB)
But they gave the fields of the city and its villages to Caleb the son of Jephunneh for his possession.
American Standard Version (ASV)
But the fields of the city, and the villages thereof, gave they to Caleb the son of Jephunneh for his possession.
Bible in Basic English (BBE)
But the open country round the town, and its unwalled places, they gave to Caleb, the son of Jephunneh, as his property.
Darby Translation (DBY)
But the fields of the city and the hamlets thereof gave they to Caleb the son of Jephunneh for his possession.
Webster's Bible (WBS)
But the fields of the city, and its villages, they gave to Caleb the son of Jephunneh for his possession.
Young's Literal Translation (YLT)
and the field of the city and its villages they have given to Caleb son of Jephunneh for his possession.

Read in context

  1. 10யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பேர்பேராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் நாமங்களாவன:
  2. 11யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
  3. 12பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள்.
  4. 13இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும்,
  5. 14யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதின் வெளிநிலங்களையும்,
Read all of Joshua 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.