Joshua 21:14 in Tamil
யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதின் வெளிநிலங்களையும்,
Yaaththeeraiyum athin velinilangalaiyum, esthemovaavaiyum athin velinilangalaiyum,
Joshua 21:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யாத்தீரையும் அதினுடைய வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
- Open Tamil Contemporary Version
- யாத்தீர், எஸ்தெமோவா,
- Tamil Easy Reading Version
- யத்தீர், எஸ்தெமொவா,
Joshua 21:14 in English
- King James Version (KJV)
- And Jattir with her suburbs, and Eshtemoa with her suburbs,
- World English Bible (WEB)
- Jattir with its pasture lands, Eshtemoa with its pasture lands,
- American Standard Version (ASV)
- and Jattir with its suburbs, and Eshtemoa with its suburbs,
- Bible in Basic English (BBE)
- And Jattir with its grass-lands, and Eshtemoa with its grass-lands;
- Darby Translation (DBY)
- and Jattir and its suburbs, and Eshtemoa and its suburbs,
- Webster's Bible (WBS)
- And Jattir with its suburbs, and Eshtemoa with its suburbs,
- Young's Literal Translation (YLT)
- and Jattir and its suburbs, and Eshtemoa and its suburbs,
Read in context
- 12பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள்.
- 13இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும்,
- 14யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமொவாவையும் அதின் வெளிநிலங்களையும்,
- 15ஓலோனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
- 16ஆயினையும் அதின் வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது.
Cross references
- Joshua 15:50 யோசுவா 15:50ஆனாப், எஸ்தெமொ, ஆனீம்,
- Joshua 15:48 யோசுவா 15:48மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ,
- 1 Samuel 30:27–28 1 சாமுவேல் 30:27–28யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும், ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.