Joshua 21:26 in Tamil
கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்படபத்து.
Kogaath puththirarin meethiyaana vamsangalukku undaana pattanangalellaam avaigalin velinilangaludpadabaththu.
Joshua 21:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கோகாத் வம்சத்தின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பத்து.
- Open Tamil Contemporary Version
- மேற்கூறிய பத்துப் பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் கோகாத்தியரின் வம்சங்களில் எஞ்சியோருக்கு வழங்கப்பட்டன.
- Tamil Easy Reading Version
- கோகாத்திய குடும்பத்தின் மீதியான ஜனங்கள் பத்து நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சூழ்ந்திருந்த நிலங்களையும் பெற்றார்கள்.
Joshua 21:26 in English
- King James Version (KJV)
- All the cities [were] ten with their suburbs for the families of the children of Kohath that remained.
- World English Bible (WEB)
- All the cities of the families of the rest of the children of Kohath were ten with their pasture lands.
- American Standard Version (ASV)
- All the cities of the families of the rest of the children of Kohath were ten with their suburbs.
- Bible in Basic English (BBE)
- All the towns of the rest of the families of the children of Kohath were ten with their grass-lands.
- Darby Translation (DBY)
- All the cities were ten and their suburbs, for the families of the children of Kohath that remained.
- Webster's Bible (WBS)
- All the cities [were] ten with their suburbs, for the families of the children of Kohath that remained.
- Young's Literal Translation (YLT)
- all the cities [are] ten and their suburbs, for the families of the sons of Kohath who are left.
Read in context
- 24ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 25மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
- 26கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்படபத்து.
- 27லேவியரின் வம்சங்களிலே கெர்சோன் புத்திரருக்கு மனாசேயின் பாதிக் கோத்திரத்தில் கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதின் வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு.
- 28இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதின் வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதின் வெளிநிலங்களையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.