Judges 12:11 in Tamil
அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
Avanukkuppinpu sebuloniyanaagiya aelon isravaelai niyaayam visaariththaan; avan paththu varusham isravaelai niyaayam visaariththaan.
Judges 12:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
- Open Tamil Contemporary Version
- அவனுக்குப்பின் செபுலோனியனான ஏலோன் இஸ்ரயேலில் பத்து வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான்.
- Tamil Easy Reading Version
- இப்சானுக்குப் பின் இஸ்ரவேலருக்கு ஏலோன் என்பவன் நீதிபதியாக இருந்தான். ஏலோன் செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவன் 10 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான்.
Judges 12:11 in English
- King James Version (KJV)
- And after him Elon, a Zebulonite, judged Israel; and he judged Israel ten years.
- World English Bible (WEB)
- After him, Elon the Zebulunite judged Israel; and he judged Israel ten years.
- American Standard Version (ASV)
- And after him Elon the Zebulunite judged Israel; and he judged Israel ten years.
- Bible in Basic English (BBE)
- And after him, Elon the Zebulonite was judge of Israel; and he was judge of Israel for ten years.
- Darby Translation (DBY)
- And after him Elon, the Zebulonite, judged Israel; and he judged Israel ten years.
- Webster's Bible (WBS)
- And after him Elon, a Zebulonite, judged Israel, and he judged Israel ten years.
- Young's Literal Translation (YLT)
- And after him Elon the Zebulunite judgeth Israel, and he judgeth Israel ten years,
Read in context
- 9அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான்.
- 10பின்பு இப்சான் மரித்து, பெத்லெகேமிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
- 11அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
- 12பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான்.
- 13அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.