Judges 3:23 in Tamil
ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின்கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான்.
Aegooth purappattu, araiveettingathavais saaththip poottippottu, kolukkoodaththin vazhiyaayp poyvittaan.
Judges 3:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஏகூத் புறப்பட்டு, மேல் வீட்டு அறையின் கதவை மூடிப் பூட்டிவிட்டு, தலைவாசல் வழியாகப் போய்விட்டான்.
- Open Tamil Contemporary Version
- பின்பு ஏகூத் புறப்பட்டு, மேலறையின் கதவுகளைத் தனக்குப் பின்னாகப் பூட்டிக்கொண்டு மண்டபத்துக்குப் போனான்.
- Tamil Easy Reading Version
- ஏகூத் அறையிலிருந்து வெளியே வந்து கதவுகளை மூடிப் பூட்டிவிட்டான்.
Judges 3:23 in English
- King James Version (KJV)
- Then Ehud went forth through the porch, and shut the doors of the parlour upon him, and locked them.
- World English Bible (WEB)
- Then Ehud went out onto the porch, and shut the doors of the upper room on him, and locked them.
- American Standard Version (ASV)
- Then Ehud went forth into the porch, and shut the doors of the upper room upon him, and locked them.
- Bible in Basic English (BBE)
- Then Ehud went out into the covered way, shutting the doors of the summer-house on him and locking them.
- Darby Translation (DBY)
- And Ehud went out into the portico, and shut the doors of the upper-chamber upon him, and bolted them.
- Webster's Bible (WBS)
- Then Ehud went forth through the porch, and shut the doors of the parlor upon him, and locked them.
- Young's Literal Translation (YLT)
- And Ehud goeth out at the porch, and shutteth the doors of the upper chamber upon him, and hath bolted [it];
Read in context
- 21உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான்.
- 22அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கக்கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது.
- 23ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின்கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான்.
- 24அவன் போனபின்பு ஊழியக்காரார் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலேமலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள்.
- 25அவர்கள் சலித்துப்போகுமட்டும்காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின்கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.