Judges 3:25 in Tamil
அவர்கள் சலித்துப்போகுமட்டும்காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின்கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.
Avarkal saliththuppogumattumkaaththirunthaarkal; avan araiveettingathavaith thirakkavillai; aagaiyaal oru thiravugolai eduththuth thiranthaarkal; itho, avarkal aandavan tharaiyilae seththukkidanthaan.
Judges 3:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் சலித்துப்போகும் வரைக்கும் காத்திருந்தார்கள்; அவன் மேல்வீட்டு அறையின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்களுடைய எஜமான் தரையிலே செத்துக்கிடந்தான்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் அதிக நேரம் காத்திருந்தார்கள். அரசன் அறையின் கதவுகளைத் திறக்காததால் அவர்கள் ஒரு திறவுகோலை எடுத்து கதவுகளைத் திறந்தார்கள். அங்கே தங்கள் தலைவன் இறந்து தரையில் விழுந்து கிடப்பதைக் கண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே அவர்கள் அதிக நேரம் காத்திருந்தனர். இறுதியில் அவர்கள் கவலை அடைந்து கதவுகளைத் திறந்தனர். பணியாட்கள் உள்ளே நுழைந்தபோது அரசன் மரணமடைந்து, தரையில் கிடப்பதைப் பார்த்தனர்.
Judges 3:25 in English
- King James Version (KJV)
- And they tarried till they were ashamed: and, behold, he opened not the doors of the parlour; therefore they took a key, and opened [them:] and, behold, their lord [was] fallen down dead on the earth.
- World English Bible (WEB)
- They waited until they were ashamed; and behold, he didn’t open the doors of the upper room. Therefore they took the key and opened them, and behold, their lord had fallen down dead on the floor.
- American Standard Version (ASV)
- And they tarried till they were ashamed; and, behold, he opened not the doors of the upper room: therefore they took the key, and opened [them]; and, behold, their lord was fallen down dead on the earth.
- Bible in Basic English (BBE)
- And they went on waiting till they were shamed, but the doors were still shut; so they took the key, and, opening them, saw their lord stretched out dead on the floor.
- Darby Translation (DBY)
- And they waited till they were ashamed; and behold, he opened not the doors of the upper-chamber, and they took the key, and opened [them], and behold, their lord lay dead on the earth.
- Webster's Bible (WBS)
- And they tarried till they were ashamed: and behold, he opened not the doors of the parlor, therefore they took a key and opened [them] : and behold, their lord lay dead on the earth.
- Young's Literal Translation (YLT)
- And they stay till confounded, and lo, he is not opening the doors of the upper chamber, and they take the key, and open, and lo, their lord is fallen to the earth — dead.
Read in context
- 23ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின்கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான்.
- 24அவன் போனபின்பு ஊழியக்காரார் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலேமலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள்.
- 25அவர்கள் சலித்துப்போகுமட்டும்காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின்கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.
- 26அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.
- 27அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையிலே எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:
Original words (Hebrew)
- tarried · H2342חוּל chûwl
- ashamed · H954בּוּשׁ bûwsh
- opened · H6605פָּתַח pâthach
- doors · H1817דֶּלֶת deleth
- parlour · H5944עֲלִיָּה ʻălîyâh
- took · H3947לָקַח lâqach
- key · H4668מַפְתֵּחַ maphtêach
- opened · H6605פָּתַח pâthach
- lord · H113אָדוֹן ʼâdôwn
- down · H5307נָפַל nâphal
- dead · H4191מוּת mûwth
- earth · H776אֶרֶץ ʼerets
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.