Judges 3:24 in Tamil
அவன் போனபின்பு ஊழியக்காரார் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலேமலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள்.
Avan ponabinpu oozhiyakkaaraar vanthu paarththaarkal; itho, araiveettin kathavu poottiyirunthathu; aagaiyaal avar anthak kulirchiyaana araiyilaemalajalaathikkirukkiraaraakkum endraarkal.
Judges 3:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் போனபின்பு வேலைக்காரர்கள் வந்து பார்த்தார்கள்; இதோ, மேல் வீட்டு அறையின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான வீட்டிலே கழிவறையில் இருக்கலாம் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவன் போனபின் பணியாட்கள் வந்து மேலறையின் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள், “அவர் வீட்டினுள்ளறையில் மலசலம் கழிக்கும்படி போயிருக்கலாம்” என்று எண்ணினார்கள்.
- Tamil Easy Reading Version
- ஏகூத் புறப்பட்ட சற்று நேரத்தில் வேலையாட்கள் திரும்பிவந்து, அறையின் கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர். அவர்கள், “அரசன் கழிவறைக்குப் போயிருக்க வேண்டும்” என்று எண்ணினார்கள்.
Judges 3:24 in English
- King James Version (KJV)
- When he was gone out, his servants came; and when they saw that, behold, the doors of the parlour [were] locked, they said, Surely he covereth his feet in his summer chamber.
- World English Bible (WEB)
- After he had gone, his servants came and saw that the doors of the upper room were locked. They said, “Surely he is covering his feet in the upper room.”
- American Standard Version (ASV)
- Now when he was gone out, his servants came; and they saw, and, behold, the doors of the upper room were locked; and they said, Surely he is covering his feet in the upper chamber.
- Bible in Basic English (BBE)
- Now when he had gone, the king's servants came, and saw that the doors of the summer-house were locked; and they said, It may be that he is in his summer-house for a private purpose.
- Darby Translation (DBY)
- And when he was gone out, the servants of the [king] came and saw, and behold, the doors of the upper-chamber were bolted. And they said, Surely he is covering his feet in the summer chamber.
- Webster's Bible (WBS)
- When he had gone out, his servants came; and when they saw that, behold, the doors of the parlor [were] locked, they said, Surely he covereth his feet in his summer-chamber.
- Young's Literal Translation (YLT)
- and he hath gone out, and his servants have come in, and look, and lo, the doors of the upper chamber are bolted, and they say, 'He is only covering his feet in the inner chamber of the wall.'
Read in context
- 22அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கக்கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக் கொண்டடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது.
- 23ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின்கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான்.
- 24அவன் போனபின்பு ஊழியக்காரார் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலேமலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள்.
- 25அவர்கள் சலித்துப்போகுமட்டும்காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின்கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.
- 26அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.
Cross references
Original words (Hebrew)
- out · H3318יָצָא yâtsâʼ
- servants · H5650עֶבֶד ʻebed
- came · H935בּוֹא bôwʼ
- saw · H7200רָאָה râʼâh
- doors · H1817דֶּלֶת deleth
- parlour · H5944עֲלִיָּה ʻălîyâh
- locked · H5274נָעַל nâʻal
- said · H559אָמַר ʼâmar
- covereth · H5526סָכַךְ çâkak
- feet · H7272רֶגֶל regel
- summer · H4747מְקֵרָה mᵉqêrâh
- chamber · H2315חֶדֶר cheder
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.