Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 3:26 in Tamil

அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.

Avarkal thaamathiththukkondirunthabothu, aegooth odippoy, silaigalulla idaththaik kadanthu, saeyiraaththais saernthu thappinaan.

Download verse image

Judges 3:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.
Open Tamil Contemporary Version
அவர்கள் காத்துக்கொண்டிருந்த வேளையிலேயே ஏகூத் தப்பியோடிவிட்டான். அவன் விக்கிரகங்களுள்ள இடத்தைக் கடந்துபோய் சேயீருக்குத் தப்பியோடினான்.
Tamil Easy Reading Version
பணியாட்கள், அரசனுக்காகக் காத்திருந்தபோது, ஏகூத்திற்குத் தப்பிச்செல்ல போதுமான நேரம் இருந்தது. ஏகூத் விக்கிரகங்கள் இருந்த வழியே கடந்துசென்று சேயிரா என்னும் இடத்திற்குச் சென்றான்.

Judges 3:26 in English

King James Version (KJV)
And Ehud escaped while they tarried, and passed beyond the quarries, and escaped unto Seirath.
World English Bible (WEB)
Ehud escaped while they waited, passed beyond the stone idols, and escaped to Seirah.
American Standard Version (ASV)
And Ehud escaped while they tarried, and passed beyond the quarries, and escaped unto Seirah.
Bible in Basic English (BBE)
But Ehud had got away while they were waiting and had gone past the stone images and got away to Seirah.
Darby Translation (DBY)
And Ehud had escaped while they lingered, and passed beyond the graven images, and escaped to Seirah.
Webster's Bible (WBS)
And Ehud escaped while they tarried; and passed beyond the quarries, and escaped to Seirath.
Young's Literal Translation (YLT)
And Ehud escaped during their tarrying, and hath passed by the images, and is escaped to Seirath.

Read in context

  1. 24அவன் போனபின்பு ஊழியக்காரார் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலேமலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள்.
  2. 25அவர்கள் சலித்துப்போகுமட்டும்காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின்கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான்.
  3. 26அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான்.
  4. 27அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையிலே எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து:
  5. 28என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான்; அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல்,
Read all of Judges 3

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.