Judges 9:11 in Tamil
அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
Atharku aththimaram: naan en mathuraththaiyum en narkaniyaiyum vittu, marangalai arasaalappovaeno endrathu.
Judges 9:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அத்திமரம்: நான் என்னுடைய இனிமையையும் என்னுடைய நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
- Open Tamil Contemporary Version
- “ஆனால் அத்திமரமோ, ‘நான் என் சிறந்த ருசியான பழங்களை விட்டு மரங்களுக்கு மேலாக நின்று அசைவாடுவேனோ?’ என்றது.
- Tamil Easy Reading Version
- ஆனால் அத்தி மரம், ‘நான் நல்ல, இனிய பழம் தருவதை நிறுத்திவிட்டுப் பிற மரங்களை ஆட்சி செய்ய வர முடியுமா?’ என்றது.
Judges 9:11 in English
- King James Version (KJV)
- But the fig tree said unto them, Should I forsake my sweetness, and my good fruit, and go to be promoted over the trees?
- World English Bible (WEB)
- “But the fig tree said to them, ‘Should I leave my sweetness, and my good fruit, and go to wave back and forth over the trees?’
- American Standard Version (ASV)
- But the fig-tree said unto them, Should I leave my sweetness, and my good fruit, and go to wave to and fro over the trees?
- Bible in Basic English (BBE)
- But the fig-tree said to them, Am I to give up my sweet taste and my good fruit and go waving over the trees?
- Darby Translation (DBY)
- But the fig-tree said to them, Should I leave my sweetness, and my good fruit, and go to wave over the trees?
- Webster's Bible (WBS)
- But the fig-tree said to them, Should I forsake my sweetness, and my good fruit, and go to be promoted over the trees?
- Young's Literal Translation (YLT)
- And the fig saith to them, Have I ceased from my sweetness, and my good increase, that I have gone to stagger over the trees?
Read in context
- 9அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என் கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
- 10அப்பொழுது மரங்கள் அத்திரமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
- 11அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
- 12அப்பொழுது மரங்கள் திராட்சச் செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
- 13அதற்குத் திராட்சச்செடி தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.