Judges 9:12 in Tamil
அப்பொழுது மரங்கள் திராட்சச் செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
Appozhuthu marangal thiraatchas sediyaip paarththu: nee vanthu, engalukku raajaavaayiru endrathu.
Judges 9:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது மரங்கள் திராட்சைச்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாக இரு என்றது.
- Open Tamil Contemporary Version
- “அப்பொழுது மரங்கள் திராட்சை செடியிடம், ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.
- Tamil Easy Reading Version
- பின் மரங்கள் திராட்சைக் கொடியைப் பார்த்து, ‘எங்களுக்கு அரசனாக இரு’ என்றன.
Judges 9:12 in English
- King James Version (KJV)
- Then said the trees unto the vine, Come thou, [and] reign over us.
- World English Bible (WEB)
- “The trees said to the vine, ‘Come and reign over us.’
- American Standard Version (ASV)
- And the trees said unto the vine, Come thou, and reign over us.
- Bible in Basic English (BBE)
- Then the trees said to the vine, You come and be king over us.
- Darby Translation (DBY)
- Then said the trees to the vine, Come thou, reign over us.
- Webster's Bible (WBS)
- Then said the trees to the vine, Come thou, [and] reign over us.
- Young's Literal Translation (YLT)
- 'And the trees say to the vine, Come thou, reign over us.
Read in context
- 10அப்பொழுது மரங்கள் அத்திரமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
- 11அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
- 12அப்பொழுது மரங்கள் திராட்சச் செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
- 13அதற்குத் திராட்சச்செடி தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
- 14அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.