Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 9:56 in Tamil

இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலை செய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.

Ippadiyae abimelaekku thannudaiya ezhubathu sagothararaik kolai seythathinaal, than thagappanukkus seytha pollaappai thaevan avanmael thirumbumbadi seythaar.

Download verse image

Judges 9:56 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய 70 சகோதரர்களைக் கொலை செய்ததால், தன்னுடைய தகப்பனுக்குச் செய்த தீங்கை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
Open Tamil Contemporary Version
அபிமெலேக்குத் தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்குச் செய்த கொடிய செயலுக்காக, இறைவன் இவ்வாறு அவனைத் தண்டித்தார்.
Tamil Easy Reading Version
இவ்வாறு, அவன் செய்த எல்லா தீமைகளுக்காக தேவன் அபிமெலேக்கைத் தண்டித்தார். அபிமெலேக்கு தன் 70 சகோதரர்களையும் கொன்று தன் தந்தைக்கெதிராய் தீமைசெய்தான்.

Judges 9:56 in English

King James Version (KJV)
Thus God rendered the wickedness of Abimelech, which he did unto his father, in slaying his seventy brethren:
World English Bible (WEB)
Thus God repaid the wickedness of Abimelech, which he did to his father in killing his seventy brothers;
American Standard Version (ASV)
Thus God requited the wickedness of Abimelech, which he did unto his father, in slaying his seventy brethren;
Bible in Basic English (BBE)
In this way Abimelech was rewarded by God for the evil he had done to his father in putting his seventy brothers to death;
Darby Translation (DBY)
And God rendered back the wickedness of Abimelech, which he did to his father in slaying his seventy brethren.
Webster's Bible (WBS)
Thus God rendered the wickedness of Abimelech, which he did to his father, in slaying his seventy brethren:
Young's Literal Translation (YLT)
and God turneth back the evil of Abimelech which he did to his father to slay his seventy brethren;

Read in context

  1. 54உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக் குறித்துச்சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்று போடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான்.
  2. 55அபிமெலேக்கு செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய்விட்டார்கள்.
  3. 56இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலை செய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
  4. 57சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.
Read all of Judges 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.