Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 5:22 in Tamil

துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

Thunmaarkkanai avanudaiya akkiramangalae pidiththukkollum; than paavakkayirugalaal kattappaduvaan.

Proverbs 5:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
Open Tamil Contemporary Version
கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன.
Tamil Easy Reading Version
கெட்டவர்களின் பாவங்கள் அவர்களைச் சிக்கவைக்கும், அப்பாவங்கள் அவர்களைக் கயிறுகளைப்போன்று கட்டிக்கொள்ளும்.

Proverbs 5:22 in English

King James Version (KJV)
His own iniquities shall take the wicked himself, and he shall be holden with the cords of his sins.
World English Bible (WEB)
The evil deeds of the wicked ensnare him. The cords of his sin hold him firmly.
American Standard Version (ASV)
His own iniquities shall take the wicked, And he shall be holden with the cords of his sin.
Bible in Basic English (BBE)
The evil-doer will be taken in the net of his crimes, and prisoned in the cords of his sin.
Darby Translation (DBY)
His own iniquities shall take the wicked, and he shall be holden with the cords of his sin.
Webster's Bible (WBS)
His own iniquities shall take the wicked himself, and he shall be held with the cords of his sins.
Young's Literal Translation (YLT)
His own iniquities do capture the wicked, And with the ropes of his sin he is holden.

Read in context

  1. 20என் மகனே, நீ பரஸ்திர்⟨P⟩யின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
  2. 21மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
  3. 22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
  4. 23அவன் புத்தியைக் கேளாததினால்மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
Read all of Proverbs 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.