Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:38 in Tamil

உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?

Unnathamaanavarudaiya vaayilirunthu theemaiyum nanmaiyum purappadugirathillaiyo?

Lamentations 3:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
Open Tamil Contemporary Version
பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும் மகா உன்னதமான இறைவனுடைய வாயிலிருந்தல்லவோ வருகின்றன.
Tamil Easy Reading Version
உன்னதமான தேவனே நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார்.

Lamentations 3:38 in English

King James Version (KJV)
Out of the mouth of the most High proceedeth not evil and good?
World English Bible (WEB)
Doesn’t evil and good come out of the mouth of the Most High?
American Standard Version (ASV)
Out of the mouth of the Most High cometh there not evil and good?
Bible in Basic English (BBE)
Do not evil and good come from the mouth of the Most High?
Darby Translation (DBY)
Out of the mouth of the Most High doth not there proceed evil and good?
Webster's Bible (WBS)
Out of the mouth of the most High proceedeth not evil and good?
Young's Literal Translation (YLT)
From the mouth of the Most High Go not forth the evils and the good.

Read in context

  1. 36மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
  2. 37ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக்காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
  3. 38உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
  4. 39உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
  5. 40நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.