Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:39 in Tamil

உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?

Uyirulla manushan muraiyiduvaanaen? avan than paavaththukku varum thandanaiyaikkuriththu muraiyidugirathenna?

Download verse image

Lamentations 3:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
Open Tamil Contemporary Version
வாழ்கிற எந்த மனிதனும், தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்?
Tamil Easy Reading Version
ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது.

Lamentations 3:39 in English

King James Version (KJV)
Wherefore doth a living man complain, a man for the punishment of his sins?
World English Bible (WEB)
Why should a living man complain, a man for the punishment of his sins?
American Standard Version (ASV)
Wherefore doth a living man complain, a man for the punishment of his sins?
Bible in Basic English (BBE)
What protest may a living man make, even a man about the punishment of his sin?
Darby Translation (DBY)
Wherefore doth a living man complain, a man for the punishment of his sins?
Webster's Bible (WBS)
Why doth a living man complain, a man for the punishment of his sins?
Young's Literal Translation (YLT)
What — sigh habitually doth a living man, A man for his sin?

Read in context

  1. 37ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக்காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
  2. 38உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
  3. 39உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
  4. 40நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
  5. 41நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.