Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:26 in Tamil

ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.

Aalugaiseykiravanudaiya mugatharisanaththaith thaedugiravarkal anaegar; aanaalum avanavanudaiya niyaayam karththaraalae theerum.

Proverbs 29:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும்.
Open Tamil Contemporary Version
அநேகர் ஆளுநரின் தயவை தேடுகிறார்கள்; ஆனால் யெகோவாவிடமிருந்தே மனிதர் நியாயத்தைப் பெறுகிறார்கள்.
Tamil Easy Reading Version
ஆள்வோரோடு நட்புக்கொள்ள பலர் விரும்புவார்கள். ஆனால் கர்த்தர் ஒருவரே ஜனங்களைச் சரியாக நியாயந்தீர்க்கிறார்.

Proverbs 29:26 in English

King James Version (KJV)
Many seek the ruler’s favour; but [every] man’s judgment [cometh] from the LORD.
World English Bible (WEB)
Many seek the ruler’s favor, but a man’s justice comes from the LORD.
American Standard Version (ASV)
Many seek the ruler’s favor; But a man’s judgment [cometh] from Jehovah.
Bible in Basic English (BBE)
The approval of a ruler is desired by great numbers: but the decision in a man's cause comes from the Lord.
Darby Translation (DBY)
Many seek the ruler's face; but a man's right judgment is from Jehovah.
Webster's Bible (WBS)
Many seek the ruler's favor; but [every] man's judgment [cometh] from the LORD.
Young's Literal Translation (YLT)
Many are seeking the face of a ruler, And from Jehovah [is] the judgment of each.

Read in context

  1. 24திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
  2. 25மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
  3. 26ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.
  4. 27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
Read all of Proverbs 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.