Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:42 in Tamil

நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.

Naangal thuroganjseythu, kalagam panninom; aagaiyaal thaevareer manniyaathiruntheer.

Download verse image

Lamentations 3:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
Open Tamil Contemporary Version
“நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம், நீர் எங்களை மன்னிக்கவில்லை.
Tamil Easy Reading Version
நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம். இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர்.

Lamentations 3:42 in English

King James Version (KJV)
We have transgressed and have rebelled: thou hast not pardoned.
World English Bible (WEB)
“We have transgressed and have rebelled. You have not pardoned.
American Standard Version (ASV)
We have transgressed and have rebelled; thou hast not pardoned.
Bible in Basic English (BBE)
We have done wrong and gone against your law; we have not had your forgiveness.
Darby Translation (DBY)
We have transgressed and have rebelled: thou hast not pardoned.
Webster's Bible (WBS)
We have transgressed and have rebelled: thou hast not pardoned.
Young's Literal Translation (YLT)
We — we have transgressed and rebelled, Thou — Thou hast not forgiven.

Read in context

  1. 40நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.
  2. 41நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
  3. 42நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.
  4. 43தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
  5. 44ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.