Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:43 in Tamil

தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.

Thaevareer kobaththaal moodikkondu, engalaith thappavidaamal pinthodarnthu kondreer.

Download verse image

Lamentations 3:43 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
Open Tamil Contemporary Version
“நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்; இரக்கமின்றி எங்களைக் கொன்றுபோட்டீர்.
Tamil Easy Reading Version
நீர் கோபத்தால் மூடப்பட்டு எங்களைத் துரத்தினீர். நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!

Lamentations 3:43 in English

King James Version (KJV)
Thou hast covered with anger, and persecuted us: thou hast slain, thou hast not pitied.
World English Bible (WEB)
“You have covered us with anger and pursued us. You have killed. You have not pitied.
American Standard Version (ASV)
Thou hast covered with anger and pursued us; thou hast slain, thou hast not pitied.
Bible in Basic English (BBE)
Covering yourself with wrath you have gone after us, cutting us off without pity;
Darby Translation (DBY)
Thou hast covered thyself with anger, and pursued us; thou hast slain, thou hast not spared.
Webster's Bible (WBS)
Thou hast covered with anger, and persecuted us: thou hast slain, thou hast not pitied.
Young's Literal Translation (YLT)
Thou hast covered Thyself with anger, And dost pursue us; Thou hast slain — Thou hast not pitied.

Read in context

  1. 41நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம்.
  2. 42நாங்கள் துரோகஞ்செய்து, கலகம் பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர்.
  3. 43தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
  4. 44ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
  5. 45ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.