Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:58 in Tamil

ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.

Aandavarae, en aaththumaavin vazhakkai nadaththineer; en piraananai meettukkondeer.

Download verse image

Lamentations 3:58 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர். நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர்.

Lamentations 3:58 in English

King James Version (KJV)
O Lord, thou hast pleaded the causes of my soul; thou hast redeemed my life.
World English Bible (WEB)
Lord, you have pleaded the causes of my soul. You have redeemed my life.
American Standard Version (ASV)
O Lord, thou hast pleaded the causes of my soul; thou hast redeemed my life.
Bible in Basic English (BBE)
O Lord, you have taken up the cause of my soul, you have made my life safe.
Darby Translation (DBY)
Lord, thou hast pleaded the cause of my soul, thou hast redeemed my life.
Webster's Bible (WBS)
O LORD, thou hast pleaded the causes of my soul; thou hast redeemed my life.
Young's Literal Translation (YLT)
Thou hast pleaded, O Lord, the pleadings of my soul, Thou hast redeemed my life.

Read in context

  1. 56என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
  2. 57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.
  3. 58ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.
  4. 59கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.
  5. 60அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.