Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:59 in Tamil

கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.

Karththaavae, enakku undaana aniyaayaththaik kandeer; en niyaayaththaith theerum.

Download verse image

Lamentations 3:59 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். நீர் எனக்காக வாதாடும்!
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர். இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும்.

Lamentations 3:59 in English

King James Version (KJV)
O LORD, thou hast seen my wrong: judge thou my cause.
World English Bible (WEB)
LORD, you have seen my wrong. Judge my cause.
American Standard Version (ASV)
O Jehovah, thou hast seen my wrong; judge thou my cause.
Bible in Basic English (BBE)
O Lord, you have seen my wrong; be judge in my cause.
Darby Translation (DBY)
Jehovah, thou hast seen my wrong: judge thou my cause.
Webster's Bible (WBS)
O LORD, thou hast seen my wrong: judge thou my cause.
Young's Literal Translation (YLT)
Thou hast seen, O Jehovah, my overthrow, Judge Thou my cause.

Read in context

  1. 57நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர்.
  2. 58ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர்.
  3. 59கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.
  4. 60அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
  5. 61கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.