Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 103:4 in Tamil

உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

Un piraananai azhivukku vilakki meettu, unnaik kirubaiyinaalum irakkangalinaalum mudisootti,

Download verse image

Psalm 103:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன்னுடைய உயிரை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
Open Tamil Contemporary Version
அவர் உன் உயிரை மரணக் குழியிலிருந்து மீட்கிறார், உடன்படிக்கையின் அன்பினாலும், இரக்கங்களினாலும் உன்னை முடிசூட்டுகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார். அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.

Psalm 103:4 in English

King James Version (KJV)
Who redeemeth thy life from destruction; who crowneth thee with lovingkindness and tender mercies;
World English Bible (WEB)
who redeems your life from destruction, who crowns you with loving kindness and tender mercies,
American Standard Version (ASV)
Who redeemeth thy life from destruction; Who crowneth thee with lovingkindness and tender mercies;
Bible in Basic English (BBE)
He keeps back your life from destruction, crowning you with mercy and grace.
Darby Translation (DBY)
Who redeemeth thy life from the pit, who crowneth thee with loving-kindness and tender mercies;
Webster's Bible (WBS)
Who redeemeth thy life from destruction; who crowneth thee with loving-kindness and tender mercies;
Young's Literal Translation (YLT)
Who is redeeming from destruction thy life, Who is crowning thee — kindness and mercies,

Read in context

  1. 2என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
  2. 3அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
  3. 4உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
  4. 5நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது.
  5. 6ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
Read all of Psalm 103

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.