Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:61 in Tamil

கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,

Karththaavae, avarkal ninthikkum ninthaiyaiyum, avarkal enakku virothamaay ninaiththa ellaa ninaivugalaiyum,

Download verse image

Lamentations 3:61 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,
Open Tamil Contemporary Version
யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்;
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர். அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர்.

Lamentations 3:61 in English

King James Version (KJV)
Thou hast heard their reproach, O LORD, [and] all their imaginations against me;
World English Bible (WEB)
You have heard their reproach, LORD, and all their plans against me,
American Standard Version (ASV)
Thou hast heard their reproach, O Jehovah, and all their devices against me,
Bible in Basic English (BBE)
Their bitter words have come to your ears, O Lord, and all their designs against me;
Darby Translation (DBY)
Thou hast heard their reproach, O Jehovah, all their imaginations against me;
Webster's Bible (WBS)
Thou hast heard their reproach, O LORD, [and] all their imaginations against me;
Young's Literal Translation (YLT)
Thou hast heard their reproach, O Jehovah, All their thoughts against me,

Read in context

  1. 59கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும்.
  2. 60அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
  3. 61கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும்,
  4. 62எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
  5. 63அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.