Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 4:18 in Tamil

நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது.

Naangal engal veethigalil nadavaathabadikku engal adichuvadugalai vaettaiyaadinaarkal; engal mudivu sameebiththathu; engal naadkal niraivaerippoyina; engal mudivu vanthuvittathu.

Download verse image

Lamentations 4:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நாங்கள் எங்கள் வீதிகளில் நடந்து செல்லாதபடி எங்கள் பாதசுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு நெருங்கியது; எங்கள் நாட்கள் நிறைவேறிவிட்டது; எங்கள் முடிவு வந்துவிட்டது.
Open Tamil Contemporary Version
மனிதர் எங்கள் ஒவ்வொரு அடிச்சுவடையும் பதுங்கிப் பின்தொடர்ந்தார்கள், அதனால் வீதிகளில் எங்களால் நடக்க முடியவில்லை. எங்கள் முடிவு நெருங்கியிருந்தது, ஏனெனில் எங்களுக்கு எண்ணப்பட்ட நாட்கள் முடிந்தன, எங்கள் முடிவும் வந்துவிட்டது.
Tamil Easy Reading Version
எங்கள் பகைவர்கள் எப்பொழுதும் எங்களை வேட்டையாடினார்கள். எங்களால் வீதிகளுக்குக் கூடப் போகமுடியவில்லை. எங்கள் முடிவு அருகில் நெருங்கி வந்தது. எங்கள் காலம் போய்விட்டது. எங்கள் முடிவு வந்தது!

Lamentations 4:18 in English

King James Version (KJV)
They hunt our steps, that we cannot go in our streets: our end is near, our days are fulfilled; for our end is come.
World English Bible (WEB)
They hunt our steps, so that we can’t go in our streets. Our end is near. Our days are fulfilled, for our end has come.
American Standard Version (ASV)
They hunt our steps, so that we cannot go in our streets: Our end is near, our days are fulfilled; for our end is come.
Bible in Basic English (BBE)
They go after our steps so that we may not go in our streets: our end is near, our days are numbered; for our end has come.
Darby Translation (DBY)
They hunted our steps, that we could not go in our streets: our end is near, our days are fulfilled; for our end is come.
Webster's Bible (WBS)
They hunt our steps, that we cannot go in our streets: our end is near, our days are fulfilled; for our end is come.
Young's Literal Translation (YLT)
They have hunted our steps from going in our broad-places, Near hath been our end, fulfilled our days, For come hath our end.

Read in context

  1. 16கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள்.
  2. 17இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
  3. 18நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது.
  4. 19எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும்வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; வனாந்தரத்தில் எங்களுக்குப் பதிவிருந்தார்கள்.
  5. 20கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
Read all of Lamentations 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.