Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 140:11 in Tamil

பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.

Pollaatha naavullavan poomiyilae nilaippathillai; kodumaiyaana manushanai parakkadikkap pollaappu avanai vaettaiyaadum.

Download verse image

Psalm 140:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
Open Tamil Contemporary Version
அவதூறு பேசுகிறவர்கள் நாட்டில் நிலைபெறாதிருக்கட்டும்; வன்முறையாளர்களை பேராபத்து வேட்டையாடி வீழ்த்தட்டும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, அப்பொய்யர்களை வாழவிடாதேயும். அத்தீயோருக்குத் தீமைகள் நிகழச் செய்யும்.

Psalm 140:11 in English

King James Version (KJV)
Let not an evil speaker be established in the earth: evil shall hunt the violent man to overthrow [him].
World English Bible (WEB)
An evil speaker won’t be established on the earth. Evil will hunt the violent man to overthrow him.
American Standard Version (ASV)
An evil speaker shall not be established in the earth: Evil shall hunt the violent man to overthrow him.
Bible in Basic English (BBE)
Let not a man of evil tongue be safe on earth: let destruction overtake the violent man with blow on blow.
Darby Translation (DBY)
Let not the man of [evil] tongue be established in the earth: evil shall hunt the man of violence to [his] ruin.
Webster's Bible (WBS)
Let not an evil speaker be established on the earth: evil shall hunt the violent man to overthrow [him] .
Young's Literal Translation (YLT)
A talkative man is not established in the earth, One of violence — evil hunteth to overflowing.

Read in context

  1. 9என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையேமூடுவதாக.
  2. 10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
  3. 11பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
  4. 12சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
  5. 13நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள். (தாவீதின் சங்கீதம்.)
Read all of Psalm 140

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.