Leviticus 11:15 in Tamil
சகலவித காகங்களும்,
Sagalavitha kaagangalum,
Leviticus 11:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சகலவித காகங்களும்,
- Open Tamil Contemporary Version
- எல்லாவித அண்டங்காக்கைகள்,
- Tamil Easy Reading Version
- காக வகைகள்,
Leviticus 11:15 in English
- King James Version (KJV)
- Every raven after his kind;
- World English Bible (WEB)
- any kind of raven,
- American Standard Version (ASV)
- every raven after its kind,
- Bible in Basic English (BBE)
- Every raven, and birds of that sort;
- Darby Translation (DBY)
- every raven after its kind;
- Webster's Bible (WBS)
- Every raven after his kind;
- Young's Literal Translation (YLT)
- every raven after its kind,
Read in context
- 13பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்க வேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
- 14பருந்தும், சகலவித வல்லூறும்,
- 15சகலவித காகங்களும்,
- 16தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,
- 17ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,
Cross references
- Luke 12:24 லூக்கா 12:24காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும்நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
- 1 Kings 17:4 1 இராஜாக்கள் 17:4அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.
- 1 Kings 17:6 1 இராஜாக்கள் 17:6காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது, தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.
- Proverbs 30:17 நீதிமொழிகள் 30:17தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.
- Genesis 8:7 ஆதியாகமம் 8:7ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.