Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Genesis 8:7 in Tamil

ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

Oru kaagaththai veliyae vittaan; athu purappattup poomiyinmael iruntha jalam vatrippogumvaraikkum pogirathum varugirathumaay irunthathu.

Download verse image

Genesis 8:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டு பூமியின்மேல் இருந்த தண்ணீர் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாக இருந்தது.
Open Tamil Contemporary Version
ஒரு காகத்தை வெளியே அனுப்பினான், அது தரையில் தண்ணீர் வற்றும்வரை போவதும் வருவதுமாய் இருந்தது.
Tamil Easy Reading Version
ஒரு காகத்தை வெளியே அனுப்பினான். அது பூமியிலுள்ள தண்ணீர் வற்றிப்போகும்வரை போவதும் வருவதுமாக இருந்தது.

Genesis 8:7 in English

King James Version (KJV)
And he sent forth a raven, which went forth to and fro, until the waters were dried up from off the earth.
World English Bible (WEB)
and he sent out a raven. It went back and forth, until the waters were dried up from the earth.
American Standard Version (ASV)
and he sent forth a raven, and it went forth to and fro, until the waters were dried up from off the earth.
Bible in Basic English (BBE)
Noah sent out a raven, which went this way and that till the waters were gone from the earth.
Darby Translation (DBY)
And he sent out the raven, which went forth going to and fro, until the waters were dried from the earth.
Webster's Bible (WBS)
And he sent forth a raven, which went forth to and fro, till the waters were dried from off the earth.
Young's Literal Translation (YLT)
and he sendeth forth the raven, and it goeth out, going out and turning back till the drying of the waters from off the earth.

Read in context

  1. 5பத்தாம்மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டேவந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
  2. 6நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
  3. 7ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.
  4. 8பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
  5. 9பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
Read all of Genesis 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.